எகிப்தில் மனித உரிமை செயற்பாட்டாளர் ஐந்து ஆண்டுகளின் பின்னர் விடுதலை
ஆர்ப்பாட்டத்தை தூண்டியமை மற்றும் பங்கேற்றமை ஆகிய குற்றச்சாட்டின் கீழ் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு தண்டனைக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து எகிப்திய ஜனநாயகசார்பு செயற்பாட்டாளரான அலா அப்தெல் பத்தாஹ் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என அவரது சட்டத்தரணியும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர்.
செல்வாக்குமிக்க வலைப்பூ எழுத்தாளரும் மென்பொருள் பொறியியலாளருமான அலா அப்தெல் பத்தாஹ், ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் 30 ஆண்டு கால ஆட்சியை முடிவுக்குக்…