பலஸ்தீன ஆக்கிரமிப்பை எடுத்தியம்பும் ‘நில தினம்’
'பலஸ்தீன நிலம்' தினம் வருடாந்தம் மார்ச் 30 ஆம் திகதி உலகளவில் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்போது பலஸ்தீனில் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் பேசப்படுவதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது. இம்முறை இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இத் தினம் தொடர்பான நிகழ்வுகள் பரவலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந் நிகழ்வுகளில் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் தார் ஹம்தல்லா ஸைத் பங்குகொள்கிறார்.
இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது நிலத்தை…