சம்மாந்துறையில் 47 பள்ளிகள் பதிவு செய்யப்படாதுள்ளன
2015 இல் நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்ததிலிருந்து இன்றுவரை 400 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் சம்மாந்துறைப் பிரதேசத்தைச் சேர்ந்த 47 பள்ளிவாசல்கள் இதுவரை பதிவு செய்து கொள்ளாதிருக்கின்றன என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்தார்.
பள்ளிவாசல்களின் பதிவுகள் தொடர்பில் விளக்கமளிக்கையிலே அவர் விடிவெள்ளிக்கு இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும்…