எத்தியோப்பிய விமான விபத்தில் 157 பேர் பலி
எத்தியோப்பியாவில் இருந்து கென்ய தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று விபத்தில் சிக்கியது. இதில் பயணித்த 149 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 157 பேரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அந்நாட்டு ஜனாதிபதி அலுவலகம் அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
கிழக்கு ஆபிரிக்க நாடு எத்தியோப்யா. இந்த நாட்டின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இருந்து எத்தியோப்பியன்…