11 குழந்தைகள் மரணித்ததை அடுத்து துனிசிய சுகாதார அமைச்சர் இராஜினாமா
துனிசியாவில் பொது வைத்தியசாலையொன்றில் 11 குழந்தைகள் மரணித்ததையடுத்து அந் நாட்டு சுகாதார அமைச்சர் இராஜினாமா செய்துள்ளார்.
துனிசியத் தலைநகர் டியுனிஸில் மர்மமான முறையில் இக் குழந்தைகள் மரணமடைந்ததையடுத்து சுகாதார அமைச்சர் அப்தெல் றஊப் எல்- ஷெரிப் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
இந்த இராஜினாமாவை தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக பிரதமர் யூஸுப் சாஹெட் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலைக்கு விஜயம் செய்த பிரதமர் யூஸுப் சாஹெட் இறப்புக்கான…