தமிழ்பேசும் மக்கள் ஒற்றுமைப்படின் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும்
நாட்டின் அரசியல்போக்கு முஸ்லிம்களின் ஒற்றுமையினால் மாற்றியமைக்கப்பட முடியும். வட, கிழக்கிலும் வெளியிலும் தமிழ்பேசும் மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டால் சிறந்ததொரு அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்ப முடியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சம்மாந்துறையில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதியொதுக்கீட்டில் நிர்மாணிக்கப்பட்ட கைகாட்டி சந்தி சிறுவர் பூங்கா, கல்லரிச்சல் வீதி மற்றும் சிறுவர்…