அக்குறணை வெள்ளப் பெருக்கை தடுக்கும் திட்டத்திற்கு செயலணி
அக்குறணையில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்கை தடுக்கும் செயற்திட்டத்துக்கான விசேட செயலணி அமைப்பதற்குரிய அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பிரதேசத்திலுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒருங்கிணைந்த செயலணி அமைப்பது தொடர்பாகவும் இச்செயலணியினூடாக முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டிய திட்டங்களை அமுல் நடத்தி மிகக் குறுகிய காலத்திற்குள் அதனை அமுல் நடத்துவதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாகவும் ஆராயும் உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்றைய…