எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாத வரவு – செலவுத் திட்டம்
பாராளுமன்றத்தில் வரவு – செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. தற்போது வரவு – செலவுத்திட்ட விவாதம் நடைபெற்று வருகிறது. மக்கள் நிவாரணங்கள் நிறைந்த வரவு–செலவுத்திட்டமொன்றினையே எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அவர்களது எதிர்பார்ப்புகள் கானல் நீராகிவிட்டது என்றே கூற வேண்டும்.
வரவு – செலவுத்திட்டத்தில் அரச ஊழியர்களின் மாத சம்பளம் 2500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அத்தோடு பாதுகாப்பு படையினருக்கான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால்…