காஸாவில் தீயில் கருகி மூன்று சிறுமிகள் பலி
கடந்த செவ்வாய்க்கிழமை காஸா பள்ளத்தாக்கில் ஏற்பட்ட தீயில் சிக்கி மூன்று சிறுமிகள் உயிரிழந்ததாக சிவில் பாதுகாப்பு முகவரகம் தெரிவித்துள்ளது.
ரபாஹ் நகரில் அமைந்துள்ள தொடர்மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீயின் காரணமாக மூன்று சகோதரிகள் உயிரிழந்துள்ளதோடு குறித்த குடியிருப்பு எரிந்து நாசமாகியுள்ளது என முகவரகத்தின் பேச்சாளர் ராயீட் அல்-டஹ்ஷான் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்கள் ஒரு வயதிற்கும் மூன்று வயதிற்கும் இடைப்பட்டவர்களாவர் எனவும் அவர் தெரிவித்தார்.
தீ ஏற்பட்டமைக்கான…