திண்மக்கழிவு திட்டத்தை நிறுத்த ஒத்துழையுங்கள்
அரசாங்கம் முன்னெடுத்துள்ள புத்தளம் அறுவாக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவத் திட்டத்தை நிறுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு கோரி கிளீன் புத்தளம் அமைப்பு மற்றும் முஸ்லிம் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு என்பன எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷவிடம் நேற்று மகஜரொன்றினைக் கையளித்துள்ளன.
அறுவாக்காடு திண்மக்கழிவு முகாமைத்துவ திட்டத்தின் கீழ் புத்தளத்தில் கொழும்பு குப்பைகள் கொட்டப்படுவதால் சூழல் பாதிப்படைவதுடன் அப்பகுதி மக்கள் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் எதிர்நோக்குவார்கள்…