இஸ்ரேலின் அராஜகத்தை கண்டித்து குரல் எழுப்பாமல் இலங்கை அரசாங்கம் இரட்டைவேடம் போடுகிறது
பலஸ்தீனம் மீது இஸ்ரேல் மிலேச்சத்தனமான தாக்குதல்களை நடத்தி வருகின்றது. இந்த அராஜகத்தை பல ஐரோப்பிய நாடுகள் கண்டித்து வருகின்ற நிலையில் இலங்கை அரசாங்கம் இரட்டை வேடம் போட்டு இஸ்ரேலுடன் தேனிலவு கொண்டாடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அதிருப்தி வெளியிட்டார்.