இஸ்லாமிய கலாசார ஆடைகளுக்குள் மறைந்திருக்கும் போலி வைத்தியர்கள்
எம்.எப்.எம்.பஸீர்
நாட்டில் போலி வைத்தியர்கள், சட்டவிரோத சிகிச்சை முறைமைகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரையில் அண்மைக்காலமாக இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் சிகிச்சை முறைகள் மிகுந்த கவனயீர்ப்பைப் பெற்றுள்ளன. அரசாங்க மருத்துவ முறைமைகளைப் புறந்தள்ளி, இஸ்லாமிய வைத்தியம் எனும் பெயரில் உரிய தகைமைகளும் சட்டரீதியான அனுமதியும் இல்லாத நபர்களால் முன்னெடுக்கப்படும் சிகிச்சைகளின் பின்னால் ஒரு கூட்டம் செல்லத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பலர் பிரசவத்திற்குக் கூட…