துருக்கியின் ரஷ்ய ஏவுகணை கொள்வனவின் பின்னணி என்ன?
துருக்கி,S-400வான் பாதுகாப்புக் கட்டமைப்புகளை(Air & Missile Defence System)ரஷ்யாவிடமிருந்து தருவிப்பது ஒரு முடிவாகிவிட்ட(Done Deal)ஒப்பந்தமாகும்.அதில் பின்வாங்குதல் என்பது கிடையாது!துருக்கியைச் சுற்றி ஏவுகணைகள் சூழ்ந்துள்ளன.நேட்டோவானது துருக்கியின் வான் பரப்பினைப் பாதுகாப்பதில் வினைத்திறன் குறைந்ததாகவுள்ளது.நாம் ரஷ்யாவிடமிருந்து S-400 வான்பாதுகாப்பு ஏவுகணைகளைக் கொள்வனவு செய்கின்றோம் என்பதற்காக அமெரிக்கா,துருக்கிக்கு F-35 போர்விமானங்களை வழங்குவதா?இல்லையா