அர்ஜுன் மகேந்திரன் விவகாரம் பாராளுமன்றில் வாக்குவாதம்
மத்திய வங்கி முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் விவகாரத்தில் சபையில் ஆளும், எதிர் கட்சிகளிடையில் வாக்குவாதம் நிலவியது. அர்ஜுன் மகேந்திரனை இலங்கைக்கு கொண்டுவர சிங்கப்பூர் பிரதமர் ஒத்துழைப்பு வழங்கவில்லையென ஜனாதிபதி கூறுகின்ற போதிலும் சிங்கப்பூர் சட்ட விதிமுறைகளுக்கு அமைவாக ஆவணங்கள் இலங்கை சமர்ப்பிக்கவில்லை என்றே சிங்கப்பூர் அரசாங்கம் கூறியுள்ளது. ஓர் ஆவணத்தைக்கூட தயாரிக்க அரசாங்கத்தால் முடியவில்லையா?, ஆகவே இது குறித்து அரசாங்கம் பதில் கூற வேண்டுமென ஜே.வி.பியின்…