ரபா மீதான தாக்குதல்கள் ‘திகிலூட்டுகின்றன’
கடந்த ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டதோடு தெற்கு காஸா நகரமான ரபாவில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீதும் தாக்குதல் மேற்காள்ளப்பட்டுள்ளது எனவும், "ஏராளமானோர்" எரியும் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் என பலஸ்தீன சுகாதார ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.