இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைப்பதே தாக்குதல்தாரிகளின் நோக்கம்
நாட்டில் மிலேச்சத்தனமாக குண்டுத்தாக்குதலை முன்னெடுத்தவர்கள் எமது நாட்டின் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தைச் சீர்குலைத்தல், பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டவர்கள் நாட்டின் விரோதிகளாகவே இருக்க முடியும். இவ்வேளையில் நாட்டில் வாழும் மக்களனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டியது அவசியம் என்பதுடன், நாட்டுக்கு எதிரான எந்தவொரு செயற்பாட்டையும் எதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பு இந்நாட்டு மக்களுக்கு உள்ளது என்று தேசிய ஷூறா சபை…