இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்
(எம்.எஸ்.எம்.நூர்தீன்)
இஸ்லாம் தீவிரவாதத்தை ஒருபோதும் ஆதரிக்கவில்லை, சமாதானத்தையும் ஐக்கியத்தையுமே வலியுறுத்துகின்றது. ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் யாராக இருந்தாலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்படல் வேண்டுமென மட்டக்களப்பு மாவட்ட ஜம் இய்யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் பலாஹி தெரிவித்தார்.
நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து…