புர்காவை தடைசெய்வது தொடர்பில் யோசனை
ஏ.ஆர்.ஏ.பரீல்
நாட்டின் தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் புர்கா ஆடையைத் தடை செய்வது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஆசுமாரசிங்க தனிநபர் பிரேரணையொன்றினை பாராளுமன்ற பொதுச் செயலாளரிடம் முன்வைத்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கு இது தொடர்பாக அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; முஸ்லிம்களின் சம்பிரதாய ஆடை அல்லாத முகத்தை…