மனிதாபிமானமற்ற பாரிய குற்றமாகும்
மத வழிபாடுகளுக்கு வந்த அப்பாவி மக்களையும் ஏனையோரையும் இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை எவ்வகையிலும் அனுமதிக்க முடியாத மனிதாபிமானமற்ற பாரிய குற்றமாகும் என கொழும்பு பெரிய பள்ளிவாசல் தெரிவித்துள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிரதம இமாம் மெளலவி எம்.எஸ்.எம். தஸ்லீம் விடுத்துள்ள அனுதாபச்செய்தியிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்படுள்ளதாவது,
நாட்டின் சில பிரதேசங்களிலும் குறிப்பாக கத்தோலிக்க தேவாலயங்களிலும்…