பயங்கரவாதத்தை தோற்கடிக்க பாகிஸ்தான் கைகொடுக்கும்
இலங்கையின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு பாகிஸ்தானிய அரசாங்கம் ஆதரவளிக்குமென பாகிஸ்தானிய பிரதமர் இம்ரான் கான் உறுதியளித்துள்ளார்.
நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு உரையாடியபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
கடந்த ஞாயிறன்று இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலினை வன்மையாகக் கண்டித்த பாகிஸ்தானிய பிரதமர் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது இதயபூர்வமான இரங்கலை…