திருகோணமலை சாஹிரா மாணவிகளின் பெறுபேறு விவகாரம்: சபையில் பூதாகரமானது

திரு­கோ­ண­மலை சாஹிரா பாட­சா­லையில் 2023 ஆம் கல்வி ஆண்­டுக்­கான உயர்­தர பரீட்­சைக்கு தோற்­றிய 70 மாண­வி­களின் பெறு­பே­றுகள் வெளி­யி­டப்­ப­டாமை தொடர்­பான விவ­காரம் நேற்றும் நேற்று முன்­தி­னமும் பாரா­ளு­மன்­றத்தில் பூதா­க­ர­மாக வெடித்­தது.

தொடர்­ க­தையா­கும் வெள்ள அனர்த்­தம்

நாட்­டில் வரு­டாந்தம் தென் மேற்குப் பருவ மழை காலத்­திலும் சரி ஏனைய மழை காலங்­களிலும் சரி வெள்ள அனர்த்தம் ஏற்­ப­­டு­வது வழக்­க­மா­கி­விட்­டது. இம்­முறை ஏற்­பட்­டுள்ள வெள்­ளமும் கடும் பாதிப்­பு­களை ஏற்­ப­டுத்­தி­யு­ள்­ளதை அவ­தா­னிக்க முடி­கி­றது.

மாணவர் போராட்டத்தை ஆதரிப்போம்!

கண்­முன்னே நடக்கும் காஸா இனப்­ப­டு­கொ­லையை நீதிக்­கான சர்­வ­தேச நீதி­மன்­றத்­தாலோ, ஐ.நா வினாலோ தடுத்து நிறுத்த முடி­யாத ஒரு பெரும் மனித அவலம் நிகழ்ந்­து­கொண்­டி­ருக்­கி­றது.

ஐ.எஸ்.ஐ.எஸ். புரளியின் பின்னணி கண்டறியப்படுமா?

கொழும்பு கட்­டு­நா­யக்க பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச விமான நிலையம் ஊடாக இந்­தி­யாவின் சென்­னைக்கு சென்று அங்­கி­ருந்து குஜராத் மாநிலம், அஹ­ம­தாபாத் சர்தார் வல்­லபாய் படேல் சர்­வ­தேச விமான நிலையம் சென்ற நான்கு இலங்­கை­யர்கள், குஜராத் பயங்­க­ர­வாத தடுப்புப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வத்தின் தொடர்ச்சி, இலங்­கை­யிலும் சில கைது நட­வ­டிக்­கை­க­ளுக்கு ஏது­வாக அமைந்­துள்­ளது.