ஹஜ் முகவர்கள் ஆள் மாறாட்டம்
இவ்வருடத்திற்கான ஹஜ் ஏற்பாடுகளில் சில ஹஜ் முகவர்கள் ஆள்மாறாட்ட நடவடிக்கைளில் ஈடுபட்டு வருவதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திற்கும், அரச ஹஜ் குழுவுக்கும் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவ்வாறான நடவடிக்கைளில் ஈடுபட்டுள்ள ஹஜ் முகவர்களின் ஹஜ் அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் அரச ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
இவ்வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக விண்ணப்பித்து உரிய பதிவுக் கட்டணத்தையும் செலுத்தியுள்ள,…