வில்பத்துவின் பெயரில் இனவாதம் தூண்டப்படுகிறது
வில்பத்து விவகாரம் காடழிப்பு பற்றிய பிரச்சினையல்ல. இனவாதத்தை தூண்ட மேற்கொள்ளும் நடவடிக்கையே என கொழும்பு மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். அத்துடன், சித்திரை புத்தாண்டு வருவதனால் வியாபாரிகள் சிலர் ஒருசிலருக்கு பணம்கொடுத்து இனவாதத்தை தூண்டி மீண்டுமொரு முஸ்லிம் – சிங்கள பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர் என்றும் அவர் குற்றம் சுமத்தினார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின்…