வெள்ளவத்தையில் காணி கபளீகரம் செய்தவரே சிங்கள, முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த பிரசாரம்
விரட்டப்பட்ட மக்களை மன்னாரில் மீள குடியேற்றுவதை வடக்கில் இருக்கும் பெளத்த மதகுருக்களோ இந்து மதகுருக்களோ கத்தோலிக்க மதகுருக்களோ எதிர்க்கவில்லை. மாறாக வெள்ளவத்தையில் வேறு ஒருவரின் காணியை பலாத்காரமாக வைத்துக்கொண்டிருக்கின்ற மதகுருவே சிங்கள, முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்துவதற்காக பொய் பிரசாரம் செய்கின்றார் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு…