பொறுப்புகள் உணரப்படாத போது
எமது கனவுகள், இலட்சியங்கள் மற்றும் எதிர்கால எதிர்பார்ப்புக்களையும் முற்றாக அழித்துவிட்டு வாழப்போகும் வாழ்க்கையில் ஒரு கேள்விக்குறியை தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான கொலை வெறித்தனமான குண்டுத் தாக்குதல்கள் இந்நாட்டில் ஏற்படுத்திவிட்டது. இது வரலாற்றில் என்றும் மன்னிக்கமுடியாத பெரும் குற்றமாகும். அத்துடன் இக் கொலை வெறியர்கள் இஸ்லாத்தின் மீதும் இந்நாட்டின் முஸ்லிம்கள் மீதும் அழிக்க முடியாத அவப்பெயரை உண்டாக்கிவிட்டார்கள். இதனால் ஏற்பட்ட பொருளாதார…