இஸ்மாயில் ஹஸரத்தின் ஜனாஸா அக்குறணையில் நல்லடக்கம்
கொழும்பில் நேற்று முன்தினம் வபாத்தான பிரபல இஸ்லாமிய அறிஞர் இஸ்மாயில் ஹஸரத்தின் ஜனாஸா நல்லடக்கம் பெருந்திரளானோரின் பங்கேற்புடன் நேற்று மாலை அக்குறணையில் இடம்பெற்றது.
அக்குறணையைப் பிறப்பிடமாகக் கொண்ட இஸ்மாயில் ஹஸரத், தனது வாழ்வை மார்க்கக் கல்வி மற்றும் தஃவா பணிக்காக அர்ப்பணித்தவராவார்.
அக்குறணை ஜாமிஆ அர்ரஹ்மானிய்யா, மெல்சிரிபுர உஸ்வதுல் ஹஸனா, நாவலப்பிட்டிய தாருல் உலூம் அல் ஹாஷிமிய்யாஹ், அட்டுலுகமை ஜாமிஆ இன்ஆமில் ஹஸன், பாணந்துறை தீனிய்யஹ், குல்லியதுர் ரஷாத் அல் அரபிய்யஹ்…