இலங்கையிடம் மதூஷை ஒப்படைக்க இணக்கம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் களியாட்டத்தின் இடையே கைது செய்யப்பட்டு தற்போது டுபாயில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரபல பாதாள உலகத் தலைவன் மாகந்துரே மதூஷை இலங்கையிடம் ஒப்படைக்க டுபாய் இணக்கம் தெரிவித்துள்ளது.
எனினும் மதூஷ் தன்னை இலங்கைக்கு நாடு கடத்த வேண்டாம் என மேன் முறையீடு செய்துள்ள நிலையில், அந்த மேன் முறையீடு எதிர்வரும் 18 ஆம் திகதி ஆராயப்படவுள்ளதாகவும், அதன் பின்னர் தீர்மானம் எடுக்கப்பட்டு பெரும்பாலும் அவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம் என டுபாய் தகவல்கள்…