பாகிஸ்தானை இந்தியா மீண்டும் தாக்கலாம்
பாகிஸ்தான் மீது இந்தியா இந்த மாதம் மீண்டும் தாக்குதல் நடத்தும் என்று உளவுத்துறையின் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிப்பதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தெரிவித்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி முகாமை தெரிவிக்கிறது.
இந்தப் பிராந்தியத்தில் போர் பீதியை உண்டாக்கும் நோக்கத்துடன் கூறப்பட்டுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சரின் பொறுப்பற்ற மற்றும் அபத்தமான கருத்துகளை மறுப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் இதற்கு பதிலளித்துள்ளார்.
எல்லை தாண்டி…