விட்டுக் கொடுத்து பெற்றுக் கொள்ளுங்கள்
தமிழரின் உரிமையிலேயே முஸ்லிம்களின் உரிமை தங்கியிருக்கிறது. முஸ்லிம்களின் உரிமையிலே தமிழரின் உரிமை தங்கியிருக்கிறது. தமிழரின் பாதுகாப்பிலே முஸ்லிம்களின் பாதுகாப்பு தங்கியிருக்கிறது. முஸ்லிம்களின் பாதுகாப்பிலே தமிழரின் பாதுகாப்பு தங்கியிருக்கிறது. தமிழரின் வாழ்வாதாரங்களிலேயே முஸ்லிம்களின் வாழ்வாதாரங்கள் தங்கியிருக்கின்றன. முஸ்லிம்களின் வாழ்வாதாரங்களிலேயே தமிழரின் வாழ்வாதாரங்கள் தங்கியிருக்கின்றன. முழு இலங்கையிலும் கூட இதே நிலைதான் உண்டு.…