மஹிந்த ராஜ­பக்ஷ தரப்­பி­னரே மைத்­தி­ரியின் முதுகில் குத்­தினர்

வெறும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான மஹிந்த ராஜ­ப­க்ஷவை பிர­த­ம­ராக்கி ஆட்­சியை அமைக்க ஜனா­தி­பதி நட­வ­டிக்­கை­யெ­டுத்து அதில் நெருக்­க­டியை சந்­தித்த நேரத்தில் ஜனா­தி­ப­திக்கு ஆத­ர­வாக இல்­லாது மஹிந்த தப்­பினர் ஜனா­தி­ப­தியின் முதுகில் குத்­தி­னார்கள். இந்த மனக் கசப்­பு­க­ளு­டன்தான் மீண்டும் பேச்­சு­வார்த்­தையில் அமர்­கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் தயா­சிறி ஜய­சே­கர எம்.பி தெரி­வித்தார். ஜனா­தி­ப­தியை காப்­பாற்­றவே வரவு செலவு திட்­டத்தை நாம் எதிர்க்­க­வில்லை எனவும் அவர் குறிப்­பிட்டார்.…

இஸ்ரேலிய சிறைகளில் பலஸ்தீன கைதிகள் உண்ணாவிரத போராட்டம் 

இஸ்ரேல் சிறைச்­சா­லையில் நிலவும் மோச­மான நிலைக்கு எதிர்ப்புத்  தெரி­வித்து இஸ்­ரே­லிய சிறை­க­ளி­லுள்ள பலஸ்­தீனக் கைதிகள் கால வரை­ய­றை­யற்ற உண்­ணா­வி­ரதப் போராட்டம் ஒன்­றினை கூட்­டாக ஆரம்­பித்­துள்­ளனர். சுமார் 30 கைதிகள் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இப் போராட்­டத்தை ஆரம்­பித்­தனர், எதிர்­வரும் வாரங்­களில் மேலும் 1,500 பேர் இப் போராட்­டத்தில் இணைந்து கொள்­ள­வுள்­ளனர் என அர­சியல் கைதிகள் உள்­ளிட்ட கைதி­களால் உள்ளூர் ஊட­கங்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இஸ்­ரேலின் தற்­போ­தைய பிர­த­ம­ரான…

கருமலையூற்று பள்ளிவாசலை ரமழானுக்கு முன்னர் விடுவிக்குக

தரைப்­படை கவ­ச­வா­கன 4 ஆம் படைப்­பி­ரிவின் கட்­டுப்­பாட்டின் கீழ் இருக்கும் கரு­ம­லை­யூற்று பள்­ளி­வா­ச­லுக்குச் சொந்­தமான 139 பேர்ச் காணியை எதிர்­வரும் ரமழான் மாதத்துக்கு முன்பு விடுவித்து தரு­மாறு கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் நிர்­வாகம் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்­புல்லாஹ்விடம் கோரிக்கை விடுத்துள்­ளது. பள்­ளி­வாசல் 4 ஆம் படைப் பிரி­வி­னரால் 2014 ஆம் ஆண்டு உடைக்­கப்­பட்டு விட்­டதால் இப்­ப­குதி மக்கள் தற்­போது தற்­கா­லிக கூடாரம் அமைத்து ஜும்ஆ தொழு­கையில் மாத்­திரம் ஈடு­பட்டு வரு­வ­தா­கவும் மழை­கா­லத்தில்…

வரட்சியால் கடும் அவதி

நாட்டில் நில­வு­கின்ற வரட்­சி­யான கால­நிலை கார­ண­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­களின் எண்­ணிக்கை 4 இலட்­சத்து 67 ஆயி­ர­மாக அதி­க­ரித்­துள்­ள­தாக இடர் முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது. நாட­ளா­விய ரீதியில் 15 மாவட்­டங்­களைச் சேர்ந்த ஒரு இலட்­சத்து 21 ஆயி­ரத்து 182 குடும்­பங்­களைச் சேர்ந்த 4 இலட்­சத்து 67 ஆயி­ரத்து 328 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. களுத்­துறை மாவட்­டத்தில் 58 ஆயி­ரத்து 175 குடும்­பங்­களைச் சேர்ந்த 2 இலட்­சத்து 44 ஆயி­ரத்து 65 பேரும், மன்னார் மாவட்­டத்தில் 14…