27 நக­ரங்­க­ளி­லி­ருந்து பல குடும்­பங்­களை நஷ்­ட­யீடு வழங்­காது இர­வோடு இர­வாக வெளி­யேற்­றினார் கோத்­தா­பய ராஜ­பக் ஷ

வீதி அபி­வி­ருத்­தியின் போது யாரு­டைய காணி­யையும் பலாத்­கா­ர­மாக பெற்றுக் கொள்­ள­வில்லை. ஆனால் கோத்­தா­பய ராஜபக் ஷ நகர அபி­வி­ருத்­திக்­காக 27 நக­ரங்­களைச் சேர்ந்த பல குடும்­பங்­களை ஒரு சத­மேனும் நஷ்­ட­யீடு வழங்­காமல் இர­வோடு இர­வாக வெளி­யேற்­றினார் என நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி மற்றும் பெற்­றோ­லிய வளங்கள் அபி­வி­ருத்தி அமைச்சர் கபீர் ஹாசிம் தெரி­வித்தார். அத்­துடன் மத்­திய நெடுஞ்­சா­லையை எதிர்­வரும் ஆகஸ்ட் இறு­திக்குள் திறந்து வைப்போம் எனவும் குறிப்­பிட்டார். நெடுஞ்­சா­லைகள், வீதி அபி­வி­ருத்தி…

கருமலையூற்று பள்ளிவாசல் காணி விடுவிக்கப்பட வேண்டும்

நான்கு நூற்­றாண்­டு­க­ளாக முஸ்­லிம்­களின் வழி­பாட்­டுத்­த­ல­மாக விளங்­கிய கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் அரச படை­யி­னரால் இடித்து அழிக்­கப்­பட்­டுள்­ளது. நாட்டில் உள்­நாட்டு யுத்தம் முடி­வுக்கு கொண்டு வரப்­பட்­ட­தி­லி­ருந்து இன்­று­வரை ஒரு தசாப்­த­கா­ல­மாக கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் காணி படை­யி­னரின் கட்­டுப்­பாட்­டிலே இருக்­கின்­றது. மக்­களை நல்­வ­ழிப்­ப­டுத்தும் வணக்­கஸ்­த­ல­மான கரு­ம­லை­யூற்று பள்­ளி­வாசல் 2014 ஆம் ஆண்டு படை­யி­னரால் உடைத்து சிதைக்­கப்­பட்­டது. அந்த சிதை­வு­க­ளுக்கு மத்­தி­யிலே இன்று அப்­ப­கு­தியைச்…

துருக்கியும் பங்களாதேஷும் மருந்து பொருட்களை பரிமாற்ற இணக்கம்

துருக்­கியும் பங்­க­ளா­தேஷும் இரு நாடு­க­ளி­னதும் மக்­களின் நல­னுக்­காக மருந்துப் பொருட்­க­ளையும் சுகா­தார சேவை­க­ளையும் பரி­மாறிக் கொள்­வ­தற்­கான உடன்­ப­டிக்கை ஒன்றில் கடந்த திங்­கட்­கி­ழமை கைச்­சாத்­திட்­டன. பங்­க­ளாதேஷ் தலை­நகர் டாக்­கா­வுக்கு விஜயம் செய்­துள்ள துருக்­கிய பிரதி சுகா­தார அமைச்சர் எமைனி அல்ப் மெசே கையொப்­ப­மிடும் நிகழ்வில் துருக்­கியின் பிர­தி­நி­தி­யாகக் கலந்­து­கொண்டார். இரு நாடு­க­ளி­னதும் மக்­களின் நீண்ட கால நல­னுக்­காக சுகா­தாரத் துறை பாரிய பணி­யினை ஆற்ற வேண்­டி­யுள்­ளது என புரிந்­து­ணர்வு…