மாவனெல்லை சிலையுடைப்பு விவகாரம்: கைதான 13 இளைஞர்களை பிணையில் விடுவிக்க உதவுக
கண்டி மற்றும் மாவனெல்லையை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற புத்தர் சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 13 சந்தேக நபர்களினதும் பெற்றோர்கள் நேற்று அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், மேல் மாகாண ஆளுநர் அசாத்சாலி மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் ஆகியோரைச் சந்தித்து சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளுக்கு உதவி புரியுமாறு வேண்டிக்…