கருமலையூற்று பள்ளிவாசலின் கண்ணீர்
கருமலையூற்று, திருகோணமலை கொட்டியாரக்குடாவில் உள்ள இந்தக் கரையோரக் கிராமம் இப்போது மட்டுமல்ல இரண்டாம் உலகப்போர் நடந்த காலந்தொட்டே போர் நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வந்திருக்கின்றது. பிரிட்டிஷார் அமைத்த சுடுமுனை அரண்கள் இன்னமும் அங்கு இருக்கின்றன.