3000 பேர் இதுவரை புனித ஹஜ் யாத்திரையை உறுதி செய்தனர்
ஏ.ஆர்.ஏ.பரீல்
இவ்வருடம் 3,000 ஹஜ் விண்ணப்பதாரிகள் தங்களது ஹஜ் கடமையை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் உறுதி செய்துள்ளனர். மேலும் 300 பேர் தங்களது கடமையினை உறுதிசெய்ய வேண்டியுள்ளது. ஹஜ் விண்ணப்பதாரிகள் தங்களது பயணத்தை உறுதிசெய்ய வேண்டிய இறுதித் தினம் 19 ஆம் திகதியாகும் என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ஆர். எம். மலிக் தெரிவித்தார்.
இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர்…