கலாபூஷணம் அரச விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
( மினுவாங்கொடை நிருபர் )
'கலாபூஷண அரச விருது வழங்கல் விழா - 2019' இற்காக, முஸ்லிம் கலைஞர்களிடமிருந்தும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது.
35 ஆவது முறையாக இடம்பெறும் இத்தேசிய அரச விழாவுக்கு, 60 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் கலைஞர்கள், இம்மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்க வேண்டும் என,முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம். மலிக் தெரிவித்துள்ளார்.
இதற்காக, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள்…