ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது
கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்கொழும்பு கட்டுவப்பிட்டி புனித செபஸ்தியான் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம் என்பனவும் கொழும்பு நகரில் சங்கிரில்லா, சினமன் கிரான்ட், கிங்ஸ்பரி, நட்சத்திர ஹோட்டல்களும் பயங்கரவாத தாக்குதல்களுக்குள்ளான செய்தியை செவிமடுத்த ஐக்கிய தௌஹீத் ஜமாஅத் பேரதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
நாட்டினதும் நாட்டு மக்களினதும் இயல்பு வாழ்க்கை அமைதியான முறையில் சுழன்று கொண்டிருந்த வேளையில் பாரியதொரு சதி முயற்சியால் நாடு சிக்கி தவிக்க…