யார் பொறுப்பு?
ஏ.ஆர்.ஏ. பரீல்
இலங்கை வரலாற்றில் பாரிய இரத்தக் கறையொன்று பதிந்துவிட்டது. காலத்தால் அழிக்க முடியாத அப்பாவி மக்களின் இரத்தக் கறையது.
நாட்டு மக்களை மாத்திரமல்ல. சர்வதேசத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள வெடிப்புச் சம்பவங்கள் அவை. மனமிரங்கி இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்தவர்களும் தங்கள் விடுமுறையை நட்சத்திர ஹோட்டல்களில் கழித்துக் கொண்டிருந்தவர்களும் பலி கொள்ளப்பட்டிருக்கிறார்கள்.
நாட்டின் ஆட்சியாளர்களை நடுங்க வைத்துள்ள இந்தக் கொடூர சம்பவங்களை ஏன்…