முஸ்லிம் மக்களை சந்தேகிக்க கூடாது

ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் நியூ­சி­லாந்து கிரைஸ்ட்சேர்ச் நகரில் பள்­ளி­வா­சலில் இடம்­பெற்ற தாக்­கு­த­லுக்கு பதி­லடி கொடுக்கும் வகையில் இங்கு தேவா­ல­யங்­களில் இந்த தாக்­குதல் இடம்­பெற்­றுள்­ள­தா­கவும், இந்த தாக்­கு­தலின் பின்­ன­ணியில் முஸ்லிம் அடிப்­ப­டை­வாத அமைப்­பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மற்றும் ஜே.எம்.ஐ எனும் வெளிநாட்டு அடிப்­ப­டை­வாத அமைப்­பு­களே உள்­ளன எனவும் தெரி­வித்தார். அத்­துடன், இவ்­வா­றான செயற்­பாடு கார­ண­மாக நாட்டில் உள்ள முஸ்­லிம்­களை சந்­தேகக் கண்ணில் பார்க்கும் செயற்­பா­டு­களை கைவிட வேண்டும். இது குறித்த…

திருகோணமலை மறைமாவட்ட ஆயருடன் முஸ்லிம் பிரமுகர்கள் சந்தித்து பேச்சு

(அப்துல் சலாம் யாசீம்) திரு­கோ­ண­மலை மறை­மா­வட்ட ஆயர் கிறிஸ்­டியன் நோயல் இமா­னுவேல் ஆண்­ட­கை­யுடன் திரு­கோ­ண­மலை மாவட்ட ஜம்­இய்­யதுல் உலமா சபை, திரு­கோ­ண­மலை வர்த்­தக சம்­மே­ளனம், திரு­கோ­ண­மலை மாவட்ட அனைத்து பள்­ளி­வாசல்கள் சம்­மே­ளனம் ஆகி­யன சந்­திப்­பொன்றை மேற்­கொண்­டி­ருந்­தன. இதன் போது நேற்று முன்­தினம் இடம் பெற்ற குண்­டு­வெ­டிப்பில் உயி­ரி­ழந்த உற­வு­க­ளுக்கு தங்­க­ளது ஆழந்த அனு­தா­பங்­களை தெரி­விப்­ப­தா­கவும் , இவ்­வா­றான மிலேச்­சத்­த­ன­மான கொடூர தாக்­கு­தலை மேற்­கொண்­ட­வர்­க­ளுக்­கெ­தி­ராக பார­பட்­ச­மின்றி…

இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்கவில்லை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்

(எம்.எஸ்.எம்.நூர்தீன்) இஸ்லாம் தீவி­ர­வா­தத்தை ஒரு­போதும் ஆத­ரிக்­க­வில்லை, சமா­தா­னத்­தையும் ஐக்­கி­யத்­தை­யுமே வலி­யு­றுத்­து­கின்­றது. ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற சம்­பவம் தொடர்பில் யாராக இருந்­தாலும் குற்­ற­வா­ளிகள் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்­கு­ரிய தண்­டனை வழங்­கப்­படல் வேண்­டு­மென மட்­டக்­க­ளப்பு மாவட்ட ஜம் இய்­யத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எஸ்.எம். அலியார் பலாஹி தெரி­வித்தார். நேற்று ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார். அவர் தொடர்ந்து கருத்து…

மட்டக்களப்பில் மீன்பிடி படகுகள் தீக்கிரை

(பழு­லுல்லாஹ் பர்ஹான்) மட்­டக்­க­ளப்பு கல்­லடிப் பாலத்­திற்கு அரு­கா­மை­யி­லுள்ள மட்­டக்­க­ளப்பு மாவட்ட கடற்­தொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்­க­ளத்­திற்கு முன்­பாக நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த காத்­தான்­குடி நபர்­க­ளுக்கு சொந்­த­மான இரண்டு மீன்­பிடி பட­குகள் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை பிற்­பகல் சுமார் 3.00 மணி­ய­ளவில் இனம் தெரி­யாத நபர்­க­ளினால் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்­டுள்­ள­தாக மட்­டக்­க­ளப்பு தலை­மை­யக பொலிஸார் தெரி­வித்­தனர். மேற்­படி பட­கு­களில் ஒரு படகின் முன்­ப­குதி அதிகம் சேத­ம­டைந்­துள்­ள­தா­கவும்…