தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் உயிரிழந்தமை உறுதியில்லை
ஈஸ்டர் ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரியென நம்பப்படும் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் தலைவர் கொல்லப்பட்டு விட்டாரா? இல்லையா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. அவர் உயிருடன் இருந்தால் அவரைக் கைது செய்வதற்கு முஸ்லிம்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அவரைக் கைது செய்யும்வரை நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கைது செய்யப்பட்டு விட்டால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்துவிடும் என பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ உட்பட பாதுகாப்பு…