முஸ்லிம்கைளை குற்றவாளியாக்கும் சர்வதேச சதித்திட்டமா ?
ஏ.எஸ்.எம்.ஜாவித்
கடந்த ஞாயிற்றுக் கிழமை தலை நகர் கொழும்பு, நீர் கொழும்பு மற்றும் மட்டக்களப்பு ஆகிய இடங்களில் ஒரே நாளில் மூன்று கத்தோலிக்க ஆலயங்கள் உள்ளிட்ட 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்கள் காரணமாக சுமார் 320 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன் 500 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இந்தப் பயங்கரமானதும், மிகவும் வெறுக்கத்தக்கதுமான செயற்பாடுகள் முழு முஸ்லிம் சமுகத்தினையும் தலைகுனிய வைத்துள்ளதுடன் முஸ்லிம்களின் இருப்புக்களுக்கும்…