நாட்டை உலுக்கிய தாக்குதல்களின் விளைவுகள் எவ்வாறு இருக்கப்போகின்றன?
கடந்த ஈஸ்டர் தினத்தன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்கு வைத்ததாக நடத்தப்பட்ட தொடரலை குண்டுத் தாக்குதல்களானது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
2009 ஆம் ஆண்டு, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளின் வெற்றியினைத் தொடர்ந்து இலங்கையின் மூன்று தசாப்த கால கொடிய யுத்தமானது முடிவுக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து நிலவிய குண்டு வெடிப்புத் தாக்குதல்களற்ற அமைதிச் சூழலானது, மேற்படி தாக்குதலின்…