எமது பிரதேச முஸ்லிம்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே பயங்கரவாத குழு சிக்கியது
கடந்த 26ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தில் நடைபெற்ற அசம்பாவிதம் தொடர்பாக மக்களுக்கும், நாட்டிற்கும் விழிப்பூட்டும் வகையில் சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல், உலமா சபை, வர்த்தக சங்கம் என்பன இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.15 மணியளவில் சாய்ந்தமருது வொலிவேரியன் கிராமத்தின் B 183 ஆவது இலக்க வீட்டில் வாடகைக்கு அமர்ந்திருந்த சாய்ந்தமருது அல்லாத வெளிப்பிரதேசத்தைச் சேர்ந்த சிலர்…