அனைவரையும் கைது செய்து பூண்டோடு ஒழிக்க வேண்டும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் வார இறுதி சிங்­கள பத்­தி­ரிகை (அனித்தா)வுக்கு வழங்­கி­யி­ருந்த நேர்­கா­ணலில் குண்­டு­வெ­டிப்பு சம்­ப­வங்­களின் பின்­புலம், விளை­வுகள் என்­பன பற்­றி­யெல்லாம் விளக்­க­ம­ளித்­தி­ருக்­கிறார். அதன் தமி­ழாக்கம் இங்கு தரப்­ப­டு­கின்­றது. Q பயங்­க­ர­வாத தாக்­கு­தல்­களின் பின்னர் இலங்­கையின் ஏனைய இனத்­தவர் முஸ்லிம் சமூ­கத்தை சந்­தேகப் பார்­வை­யோடு நோக்­கு­கின்ற கசப்­பான உண்­மையை ஏற்­றுக்­கொண்­டாக வேண்­டு­மல்­லவா? இவ்­வா­றான கடும்­போக்குத் தீவி­ர­வாத சித்­தாந்­தத்தை…

இலங்கை முஸ்லிம்கள் எந்த வடிவத்திலான பயங்கரவாதத்தினையும் ஆதரிக்க மாட்டார்கள்

இலங்கை முஸ்­லிம்கள் எந்த வடி­வத்­தி­லான பயங்­க­ர­வா­தத்­தி­னையும் ஆத­ரிக்­க­மாட்­டார்கள். அத்­தோடு ஓர் அமை­தி­யான இலங்­கையை உரு­வாக்க என்றும் பாடு­பட ஆயத்­த­மாக உள்­ளார்கள். சமா­தா­னத்­தையும் சக வாழ்­வையும் உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­காக தோளோடு தோள் நின்று உழைக்க நாம் ஆயத்­த­மாக உள்ளோம் என காத்­தான்­குடி சிவில் அமைப்­புக்­களின் சம்­மே­ளனம் தெரி­வித்­துள்­ளது. நாட்டில் இடம்­பெற்ற பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் தொடர்பில் காத்­தான்­குடி சிவில் அமைப்­புக்­களின் சம்­மே­ளனம் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு…

முஸ்லிம்கள் வழங்கி வரும் தகவலுக்கமைய தீவிரவாதிகளை முற்றுகையிட முடிகின்றது

உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்­பெற்ற தாக்­குதல் சம்­ப­வங்­களின் பின்பு பேராயர் கர்­தினால் கொச்­சிக்­கடை புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்­தில நடத்­திய ஆரா­த­னையில் கலந்­து­கொண்டேன். ஒரு­வார காலத்­தினுள் தாக்­குதல் தொடர்­பான தக­வல்­களைத் திரட்­டி­யுள்­ள­துடன் அத­னுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் பலர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். ஜிஹாத் தீவி­ர­வா­தி­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­டு­வரும் தாக்­கு­தல்­க­ளுடன் தொடர்­பு­டைய சந்­தேக நபர்கள் இனங்­கா­ணப்­பட்டு அவர்கள் அனை­வரும் சட்­டத்தின் முன் நிறுத்­தப்­பட்டு இது உட­ன­டி­யாக முடி­வுக்குக்…

தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம்

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று கிறிஸ்­தவ ஆல­யங்­க­ளிலும் நட்­சத்­திர ஹோட்­டல்கள் சில­வற்­றிலும் இடம்­பெற்ற தற்­கொலைக் குண்­டுத்­தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாட்­டி­னதும் பொது­மக்­க­ளி­னதும் பாது­காப்­பினை அர­சாங்கம் பலப்­ப­டுத்­தி­யுள்­ளது. நாட­ளா­விய ரீதியில் வீடுகள் பலத்த சோத­னைக்­குள்­ளாக்­கப்­பட்டு வரு­கின்­றன. சந்­தே­கத்தின் பேரில் சில பள்­ளி­வா­சல்­களும் சோத­னைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. மக்கள் ஒன்று கூடு­மி­டங்­க­ளான ரயில் நிலை­யங்கள், பிர­தான பஸ் நிலை­யங்கள், வைத்­தி­ய­சா­லைகள் உட்­பட பல முக்­கிய இடங்­களில்…