தேசிய தௌஹீத் ஜமாஅத் உறுப்­பி­னர்­க­ளிடம் விசா­ரணை

தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் தற்­போ­தைய தலைவர் உட்­பட அதன் சில உறுப்­பி­னர்­க­ளிடம் விரி­வான விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­வ­தாக காத்­தான்­குடி பொலிசார் தெரி­வித்­தனர். தேசிய தௌஹீத் ஜமா­அத்தின் தற்­போ­தைய தலை­வ­ரா­கவும் அப்­பள்­ளி­வா­சலின் தலை­வ­ரா­கவும் செயற்­பட்டு வரும் மௌலவி எமம்.வை..எம்.தௌபீக் உட்­பட ஜமா­அத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்­பி­னர்­க­ளையும் ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை விசா­ர­ணை­க­ளுக்­காக காத்­தான்­குடி பொலிசார் அழைத்துச் சென்­றுள்­ளனர். உதவி பொலிஸ் அத்­தி­யட்­சகர், காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உட்­பட…

துருக்கி ஜனாதிபதி அர்துகான் ஈராக் விஜயம்

இவ்­வ­ருட முடி­வுக்குள் துருக்­கிய ஜனா­தி­பதி றிசெப் தைய்யிப் அர்­துகான் ஈராக்­கிற்கு விஜயம் செய்வார் என துருக்­கிய வெளி­நாட்­ட­மைச்சர் மெவ்லட் கவு­சொ­குலு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யன்று தெரி­வித்தார். இவ்­வ­ருடம் முடி­வ­டை­வ­தற்குள் நான்­கா­வது உயர்­மட்ட தந்­தி­ரோ­பாய ஒத்­து­ழைப்பு சபையின் சுட்­டத்தை நடத்­து­வ­தற்­காக துருக்­கிய ஜனா­தி­பதி ஈராக்­கிற்கு விஜயம் செய்வார் என துருக்­கிய வெளி­நாட்­ட­மைச்சர் மெவ்லட் கவு­சொ­குலு ஈராக் வெளி­நாட்­ட­மைச்சர் மொஹமட் அலி அல்-­ஹா­கி­முடன் இணைந்து ஈராக்­கியத் தலை­நகர் பக்­தாதில்…

அடிப்­ப­டை­வாத தௌஹீத் பள்­ளி­களை தடை செய்க

முந்­தைய அர­சாங்­கங்­களின் கீழ் சம­ய­ விவகாரங்க­ளுக்குப் பொறுப்­பான பொது­வான அமைச்சு ஒன்றே காணப்­பட்­டது. எனினும் தற்­போதைய அர­சாங்­கத்தின் கீழ் பௌத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்க சமயங்களுக்குப் பொறுப்­பான தனித்­தனி அமைச்­சுக்கள் வழங்­கப்­பட்­டன. இவ்­வாறு இஸ்­லா­மிய விவ­கா­ரங்­க­ளுக்குப் பொறுப்­பாக பத­வி­யேற்ற அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கடந்த காலங்­களில் தனது மாவட்­ட­மான கண்­டியில் மாத்­திரம் 50 தௌஹீத் ஜமாத் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு அனுமதி வழங்­கி­யி­ருக்­கின்றார். எனினும் இவை ஜும்மா தொழு­கையை நடத்­து­வ­தற்கு அவ­சி­ய­மான அளவு…

பயங்கரவாத ஊடுருவல் நகர்வுகள் குறித்து ஆராய கோத்தா தலைமையில் பாதுகாப்பு படையணி

பயங்­க­ர­வாத ஊடு­ருவல் நகர்­வுகள் குறித்து ஆரா­யவும் பாது­காப்பை பலப்­ப­டுத்­து­வது குறித்து ஆரா­யவும் முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்தா­பய ராஜபக் ஷ தலை­மையில் முன்னாள் பாது­காப்பு பிர­தா­னி­க­ளையும் மற்றும் புல­னாய்வு அதி­கா­ரி­க­ளையும் ஒன்­றிணைத்த குழு­வொன்று உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. அத்துடன் இரண்டு நாட்­களில் அறிக்­கை­யொன்றை ஜனா­தி­ப­திக்கு வழங்­கவும் தீர்­மானிக்கப்பட்டுள்ளது. நாட்டின் தற்­போ­துள்ள நிலை­மைகள் குறித்தும் பாது­காப்பு பல­வீ­னத்­தன்மை மற்றும் எவ்­வா­றான நகர்­வு­களை கையாண்டு பாது­காப்பை…