புர்கா விவகாரம் குறித்து சமயத் தலைவர்கள் கருத்து
நாட்டில் பயங்கரவாத நிலைமையொன்று தோற்றுவிக்கப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிவதற்கு கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது.
இது குறித்து சமயத் தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் மதரீதியாக முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை அனைத்து மதத் தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.
கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்…