வைத்தியசாலைக்கு ஹிஜாப் அணிந்து வருவோரை அசௌகரியப்படுத்தாதீர்கள்
வைத்திய நிலையங்களுக்குள் பிரவேசிப்போரை அடையாளம் காண்பதற்காக முகம் திறந்த நிலையில் தலைப்பகுதி மறைத்திருந்தால் அதனை அகற்றும்படி அவர்களை அசௌகரியத்திற்குள்ளாக்க வேண்டாம் என்று சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.
சகல மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், சகல மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், அரசாங்க வைத்தியசாலைகளின் பணிப்பாளர்கள், விசேட சுகாதாரப் பிரிவு உயர் அதிகாரிகள், அமைச்சின் கீழுள்ள சுகாதார நிறுவனங்களின்…