பிணத்தின் மீதேறி அரசியல் செய்கின்றார் விஜயதாஸ
கட்சி அரசியலிலிருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் விஜயதாஸ ராஜபக் ஷ பிணத்தின் மீதேறி அரசியல் நடத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடுமையாக சாடினார்.
சிறையிலுள்ள ஞானசார தேரரை சந்தித்துவிட்டு வரும்போது
ஊடகவியலாளர்களுக்கு அளித்த பேட்டியில், 21 ஆம் திகதி தாக்குதல், பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டவர்களின் உதவியுடன் இடம்பெற்றதாகவும், பயங்கரவாதத்திற்கும் சில முஸ்லிம் தலைமைகளுக்கும் தொடர்பிருப்பதாகவும் விஜயதாஸ ராஜபக் ஷ எம்.பி.…