சாதிக்கத் துடிக்கும் ஹஸன் ஸலாமா
திருகோணமலை சாஹிரா கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 15 வயதுடைய மாணவன் பஹ்மி ஹஸன் ஸலாமா எதிர்வரும் 15 ஆம் திகதி சனிக்கிழமை, அதிகாலை 2 மணிக்கு இந்தியாவையும் - இலங்கையையும் இணைக்கும் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து சாதனை நிகழ்த்த உள்ளார்.