முஸ்லிம் சமூகம் ‘குற்றமற்றவர்கள்’ என்பதை நிரூபிக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளது

கலா­நிதி ஏ.எஸ்.எம். நௌபல் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் ஓய்வு பெற்ற முது­நிலை விரி­வு­ரை­யாளர். இவர் வக்பு சபையின் உறுப்­பி­ன­ரு­மாவார். அத்­தோடு இலங்கை அபி­வி­ருத்­திக்கும் ஒற்­று­மைக்­கு­மான புத்­தி­ஜீ­விகள் ஒன்­றி­யத்தின் உதவித் தலைவர். அவ­ரு­ட­னான நேர்­கா­ணலை இங்கு தரு­கிறோம். Q உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­க­ளை­ய­டுத்து நாளுக்கு நாள் முஸ்­லிம்­களின் சக­வாழ்வு பாதிக்­கப்­ப­டு­வ­தற்­கான கார­ணிகள் என்ன? தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில் 253 பேர்…

உயிர்த்தெழுந்த நாள் தாக்குதலும் சமய உணர்வுகளும்

இத்­தாக்­குதல் எதற்­காக, ஏன் இந்த நேரத்தில், ஏன் இந்த மக்கள் மீது எனப் பல கேள்­விகள் எழு­கின்­றன. இன்னும் கேள்­விகள் உள்­ளன. இவை விடை காணப்­பட வேண்­டிய கேள்­விகள். அது கிறிஸ்­தவ மக்­களின் புனித நாள். இயேசு உயிர்த்­தெ­ழுந்த நாள். எதிர்­பார்ப்­பு­களும், மகிழ்ச்­சியும் ஆன்­மிக உணர்­வு­களும் கிறிஸ்­தவ மக்­களை ஆட்­கொண்­டி­ருந்த நாள். இவ்­வ­ளவு பெரிய அவ­லமும் துய­ரமும் அந்த மக்­களைச் சூழும் ஒரு காலை நேர­மாக அன்­றைய பொழுது ஏன் விடிய வேண்டும்? 46 குழந்­தைகள் கொல்­லப்­பட்­டதை சரி­யென எந்த நீதி­மன்­றத்தில் வழக்­கா­டு­வது 300…

புர்காவுக்கு பின்னாலிருக்கும் ‘அரசியல்’

எனது பக்­கத்து வீட்­டி­லி­ருக்கும் மாயா­வி­னது ஒரு தமிழ் கிறிஸ்­தவக் குடும்பம். மாயா அநே­க­மாக ஒவ்­வொரு ஞாயிறும் புனித அந்­தோ­னியார் தேவா­ல­யத்­துக்கு செல்லும் பழக்­க­மி­ருப்­பவர். (உயிர்த்த ஞாயி­றன்று, தனது தம்பி நீண்ட நாளைக்குப் பிறகு வீட்­டுக்கு வந்­த­ப­டியால் செல்­ல­வில்லை) மாயா­வுக்கு ஒரே­யொரு மகன். மாயாவின் மகனை தினமும் பாட­சா­லைக்குக் கூட்டிச் செல்ல தனது ஸ்கூட்­டரில் மாயாவின் தோழி வரு­வ­துண்டு. விடு­முறை நாட்­க­ளிலும் ஒரு கொஞ்ச நேரத்­துக்­கேனும் அந்தத் தோழிகள் சந்­தித்துக் கொள்­வார்கள். அந்தத் தோழி சில­போது…

அரபு மொழி போதனாசிரியர் குறித்து அறிக்கை கோரும் பிரதமர்

அரபு மொழி போதிப்­ப­தற்­காக இலங்­கைக்கு வருகை தந்­துள்ள வெளி­நாட்­ட­வர்கள் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க உள்­நாட்­ட­லு­வல்கள் அமைச்சு மற்றும் குடி வரவு, குடி­ய­கல்வு திணைக்­க­ளத்­திடம் அறிக்­கை­யொன்­றினைக் கோரி­யுள்­ள­துடன் இவ்­வாறு வருகை தந்­துள்ள வெளி­நாட்டு ஆசி­ரி­யர்­களை திருப்­பி­ய­னுப்­பு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறும் ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். அரபு மொழி போதிப்­ப­தற்­காக சுமார் 600 ஆசி­ரி­யர்கள் இலங்­கைக்கு வருகை தந்­துள்ளதாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இவர்­களில் அநேகர் சுற்­றுலா…