பயங்கரவாதிகளையும் வெடி பொருட்களையும் கண்டுபிடிக்க அதிகம் உதவியவர்கள் முஸ்லிம்களே
பொது மக்களின் ஒத்துழைப்பால் தான் நாட்டிற்கெதிரான சதிகளை முறியடிக்க முடியும். அதனால் பொது மக்களின் உதவி எங்களுக்கு கட்டாயம் தேவையென வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துரைச்சேனை பள்ளிவாசல்களின் நிருவாகிகள் மற்றும் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களுக்கான கூட்டம் பிறைந்துரைச்சேனை நூரியா பள்ளிவாசலில் இடம்பெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து…